...
ஏதோ நினைவுகள்....!
எதுவும் அர்த்தங்கள்...!
எல்லாமும் தேவைகள் ..!
எனது எண்ணங்களும் சென்றடையட்டும் ...! எட்டு திக்கும் ....! எங்கெங்கும்....!
துவங்குகிறேன்...! எதிலும் எங்கும் இருப்பவனின் அருளுடன்...!
அன்புடன்
தங்கமணி
Sunday, 3 August 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அன்புள்ள தங்கமணி,
வலைப்பூவால் ('ப்ளாக்') இறைவனைப் பூசித்துத்
தொடங்கியுள்ள உங்கள் முயற்சி கற்கண்டான பற்பல படைப்புக்களால் சுவையுடன் மிளிர என் வாழ்த்துக்கள்1
அனந்த்
திரு.அனந்த் அவர்களுக்கு,
வணக்கம்.உங்கள் பதிவிற்கென் நன்றி!
உங்கள் போன்ற சான்றோர்களால் தான் மரபுக் கவிதை
எழுதும் துணிவு வந்தது!என் நன்றி என்றென்றும்
உங்கள் எல்லோருக்கும் உரித்தானவை!
அன்புடன்,
தங்கமணி.
எண்ணங்கள் சென்றடையும் எட்டுதிக்கும் ஏற்றமிகு
வண்ணங்கள் பெற்று வலைப்பூ – மண்மீதில்
வாகையது சூடிடவே வாழ்த்துகின்றேன் அன்புடனே
ஓகையனும் பேருவகை பூத்து.
Word Verification விழைவை நீக்கிவிடலாமென்று நினைக்கிறேன்.
அன்புடன்
நடராஜன்.
அன்புள்ள நடராஜன்!
மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அழகான வெண்பா ஒன்றுப் பரிசாகக் கிடைத்தது!வாழ்த்துகள்!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment